ஒரே கேள்வியால் ஒட்டு மொத்த ஆண்களையும் கதறி அழ வைத்த இளம்பெண் - அது என்ன கேள்வி தெரியுமா?

Loading...
முந்தைய காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊற்றி கொலை செய்வதை நாம் அதிகமாகவே கேள்விப் பட்டிருப்போம். 

ஆனால் தற்போது பெண் பிள்ளை தான் வேண்டும் என ஆண்கள் கேட்கிறார்கள்… குழந்தை முதல் அவள் பாரும் அடையும் வரை பார்த்து பார்த்து வளர்த்து வரும் காலம் மாறிவிட்டது. வீட்டுக்கு வீடு ஆண்குழந்தைகளின் சத்தம் இருக்கிறதோ என்னவோ பெண் குழந்தைகளின் சத்தம் இருக்கத் தான் செய்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் இப்பொழுது அனைத்து பெண்களும் முன்னேற தொடங்கிவிட்டனர். ஆண்களுக்கு நிகராக அனைத்து பெண்களும் பல துறைகளில் பணியாற்றவும் தொடக்கிவிட்டனர். இவைகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளும் அதிகரிக்க தொடக்கிவிட்டன. 

பெண்கள் இப்பொழுது பொதுவீதியில் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் அவர்கள் வெளியில் செல்வது சிரமமோ சிரமம். இப்படி பயந்து பயந்து செல்பவர்களிடமும் கயவர்கள் தன் வேலையை காட்டி விடுகின்றனர் 

இப்படி ஏதும் அறியாமல் டெல்லியில் உள்ள முக்கியமான பகுதியில் வசிக்கும் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் கேட்கும் கேள்வி எந்த ஆணையும் அழ வைக்கும். அது என்ன என்பதை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

ஒரே கேள்வியால் ஒட்டு மொத்த ஆண்களையும் கதறி அழ வைத்த இளம்பெண் - அது என்ன கேள்வி தெரியுமா?
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com