வாய்ப்பு கிடைத்தவுடன் ரக்சனை கழட்டி விட்ட ஜூலி..! அப்செட்டில் ரக்சன்…!!

Loading...
                                                      
இப்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால் ஜூலி மற்றும் ரக்சன் காதல் கதைதான். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரக்சன் ஜூலியிடம் போன் போட்டு கண்டபடி திட்டி உள்ளார்.
பிக்பாசில் உன் வாயால்தான் நீ உன் பெயரை கெடுத்து கொண்டாய். இப்போது என் வாழ்க்கையையும் கெடுக்க பார்க்கிறாயா என கடுமையாக திட்டி உள்ளார்.
இதனை கேட்ட ஜூலியும் தனது பங்குக்கு தன் பாணியில் வசை பாட ஆரம்பித்து விட்டாராம்.
பின்னர் அடுத்த நாள் காலை ஜூலி ரக்சன் வீட்டிற்கே சென்று அவர் கொடுத்த மோதிரத்தை கொடுத்து விட்டாராம்.
இந்த விஷயங்களை இணைய தளத்தில் கசிய விடுவது ஜூலியின் நண்பர் ஒருவதானாம். அவரை ஜூலி கண்டித்து வைத்தால் நல்லது. இல்லை என்றால் அவரது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com