லாரி ட்ரைவரின் திறமையால் நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி சிறுவன், கொடிக்கணக்கானோரின் பாராட்டை பெற்று வைரலாகி வரும் சிசிடிவி வீடியோ

Loading...நார்வே : பெரிய லாரி வருவது தெரியாமல் சாலையை கடக்க முயன்ற பள்ளி சிறுவன் நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவத்தின் காணொளி தற்போது உலக அளவில் வைரலாக பரவி வருகின்றது.
லாரி வேகமாக வந்தாலும் ட்ரைவரின் திறமையாலும் எதிரே வந்தவர் ட்ரக் ட்ரைவர் இதை பார்த்து ஹாரன் அடித்ததாலும் சிறுவன் உயிர் தப்பித்துள்ளான். சாலையை கடக்கும் பள்ளி குழந்தைகளை எச்சரிப்பதற்காக தனது ட்ரக்கில் முன்னர் பதிவான இந்த சிசிடிவி வீடியோ வெளியிடுவதாக ட்ரக் ட்ரைவர் கூறியுள்ளார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com