சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் கமல் ஹாசனின் வீடியோ

Loading...

தன் அருகில் வந்த நபரை கமல் தள்ளிவிடுவது போன்ற காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. இது குறித்து கமல் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. அவர் தாக்க வந்தாரா அல்லது காலில் விழ வந்தாரா என்பதையும் இது எப்பொழுது பதிவு செய்யப்பட்டது என்ற தகவலையும் உறுதி செய்ய இயலவில்லை.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com