இன்னும் படுமோசமாக மாறுவேன்.!! பிக்பாஸ் காயத்ரி போட்ட அதிரடி டிவிட்..!!

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம் அவரின் மோசமான நடிப்பால் மக்கள் மனதில் வெறுப்பை சம்பதித்தார்.
நிகழ்ச்சி முடிந்து  1 மாதத்துக் மேலான பிறகும் காயத்ரி மீதான வெறுப்பு மக்களுக்கு குறையவில்லை.
இந்நிலையில் அவர் டிவிட்டரில் தொடர்ந்து பதிவிடும் கருத்துகள் தொடர்ந்து விமர்சனுத்துக்கு உள்ளாகி வருகிறது.
தற்போது காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் என்னை மோசமாக நினைப்பவர்களுக்கு இன்னும் நான் மோசமாக மாறுவேன் என கூறியுள்ளார்.
எனக்கு என்ன திரும்ப கிடைக்கிறதே அதை நான் திரும்ப கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.
மீண்டும் அதே டுவிட்டில் சும்மா விளையாட்டுக்காக சொன்னேன் சீரியசாக எடுத்த கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குட்டி பையன் சேட்டையை பாருங்க
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com