அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன “துள்ளுவதோ இளமை” ஷெரின்..! – புகைப்படம் உள்ளே

Loading...
நடிகர் தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

அதனால் மற்ற மாநிலங்களுக்கு சென்று வேற்று மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அதுவும் சரியாக அமையாததால் கிடைத்த விளம்பரப் படங்கள் அனைத்திலும் நடித்தார்.தற்போது அதுவும் இல்லாமல் போக, மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். வந்ததோடு தன் உடம்பை ஆயுர்வேத மசாஜ் மூலம் குறைத்து மிகவும் சின்னப் பெண்ணாக தெரியும்படி மாற்றிக்கொண்டார்.
அதன்பிறகு, ஒரு சினிமா ஸ்டில் போட்டோகிராஃபரை அணுகி கவர்ச்சியான, விதவிதமான போஸ்களில் படமெடுக்கச் சொல்லி, இங்கேயுள்ள அனைத்து சினிமா கம்பெனிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வரும் அம்மணி. சில செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் பரவவிட்டுள்ளார். இதில், முகம் குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.
இதோ, அந்த புகைப்படங்கள்,

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com