தனியாக வந்த பெண்ணை அடித்து சில்மிஷம் செய்த நபர் CCTV யில் சிக்கிய காட்சி

Loading...


கேரளாவில் உள்ள மாவுர் பகுதியில் தனிமையில் நடந்த சென்ற பெண்ணிடம் கூட நடந்து செல்வது போன்று சென்று சிறிது தூரம் சென்றதும் அந்த பெண்ணை தாக்கி தகாத முறையில் நடந்து பின்னர் அங்கிருந்து அந்த நபர் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
2 நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com