காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி அருமையான வீடியோ

Loading...

அயல் நாட்டில் விடுமுறை நாளில் நண்பர்கள் கடலில் பயணம் செய்துள்ளனர் , கடலில் அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய திமிங்கலம் அவர்களின் படகுக்கு அருகில் வந்துள்ளது முதலில் அனைவரும் பயந்துள்ளனர் ஆனால் திமிங்கலம் ஒருவித சத்தத்தை எழுப்பி மகிழ்ச்சியாய் அருகில் வந்துள்ளது , இப்படி திமிங்கலத்தை அருகில் பார்ப்பது மிக அரிது , அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள்
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com