அதிசயம் ஆனால் உண்மை : பனை மரம் ஏறும் ஆடு

Loading...
சில சமயம் நாம் எதிர்பாக்காத நிகழ்வுகள் நடக்கும் அப்படிதான் இங்கும் ஒரு ஆடு மரத்தில் செங்குத்தாக உள்ள மரத்தில் எறியுள்ளது , ஆடு எப்படி ஏறியது என்பதுதான் இங்கு ஆச்சர்யம் ,மலை பிரதேசங்களில் வாழும் வரை ஆடுகள் உயரமான பாறைகளில் ஏறுவதை பார்த்திருப்போம் ஆனால் வீட்டில் வளர்க்கும் இந்த ஆடு எந்த பிடிப்பும் இல்லாத செங்குத்தான அறத்தில் எப்படி  ஏறியது என்பது ஆச்சர்யமாக உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள் .
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com