விமான நிலையத்தில் ஏற்படும் விமான டிராஃபிக்கை பார்த்து இருக்கின்றீர்களா?.

Loading...
வேகமாக வளர்ந்து வரும் நம் நாட்டில் விமானங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது. முக்கியமாக உள் நாட்டில் பயணம் செய்வதற்கு விமானங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால் உள் நாட்டில்
இயக்கப் படும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.பொதுவாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதற்கு விமானமும் விதிவிலக்கல்ல என்பது இந்த வீடியோவைப் பார்க்கும் போது தெரிகின்றது.
பேருந்து நிலையத்தில் டிராஃபிக் ஏற்பட்டு பஸ்கள் ஒன்றன் பின் ஒன்று அணிவகுத்து நிற்பதை போல் விமான நிலையத்தில் டிராஃபிக் ஏற்பட்டு விமானங்கள் கிளம்ப அணி வகுத்து நிற்கும் காட்சி இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இந்த காட்சி இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையத்தில் தான் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com