வயதான முதியவரை ஈவு இரக்கமின்றி நடு ரோட்டில் வீசி செல்லும் தனியார் பேருந்து

Loading...
பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசுலிக்கும் தனியார் பேருந்து ஒன்று அதிக பணம் இல்லாததால் நடுவழியில் பஸ்சை நிறுத்தி முதியவர் என்றும் பாராமல் அவரை ரோட்டில் தூக்கி வீசி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து கோட்டை பட்டிக்கு சென்ற தனியார் பேருந்து. சுய நினைவின்றி ரோட்டில் கிடந்த முதியவருக்கு தண்ணீர் கொடுத்து சாலையில் சென்ற சிலர் உதவியுள்ளர்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com