மிகப் பெரிய சொகுசு கப்பல் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் அற்புத காட்சி

Loading...

70 வருடங்களுக்குமுன் அதிகமாக கப்பல்களைத்தான் வெளிநாடுகளுக்கு செல்ல பயன்படுத்தினர் பின் விமானங்கள் வர தொடங்கியபின் அவை வெகுவாக குறைந்துவிட்டன . வெளிநாடுகளில் கப்பலில்  சுற்றுலா செல்ல இன்றும் அதிகம் விரும்புகின்றனர் ஆனால் கட்டணம் அதிகம் கட்டணத்திற்கு ஏற்றாற்போல் கப்பலில் வசதிகளும் சொகுசாக இருக்கும் அதனால்தான் அவை சொகுசு கப்பல் என அழைக்க படுகின்றன.சுற்றுலாவாக கப்பலில் சொகுசு பயணம் மேற்கொள்பவர்கள் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மிகப் பெரிய சொகுசுக் கப்பலான ஜென்டிங் ட்ரீம் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.கப்பல்கள் அனைத்தும் வெளியில் வைத்துதான் கட்டமைக்கப்படுகின்றன , கட்டுமான வேலைகள் முடிந்து கப்பல் கப்பல் கடலில் விடும் காட்சி மிக பிரமாண்டமாக இருக்கும்


ஜென்டிங் ட்ரீம் என பெயரிடப்பட்ட இந்த  கப்பல் 335.33 மீட்டர் நீளமும் 39.7 மீட்டர் அகலமும் கொண்டது. பல சொகுசு வசதிகளையும் கொண்டுள்ள இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 3352 பேர் பயணிக்க முடியும்.இந்த பிரம்மாண்ட கப்பல் ஜெர்மனியின் மேயர் வெர்ப்ட் துறைமுகத்தில் வைத்து கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி கடலில் விடப்பட்ட அற்புதமான காட்சியை இந்த வீடியோவில் காணலாம்.

மிகப் பெரிய சொகுசுக் கப்பலான ஜென்டிங் ட்ரீம் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com