மேலாடை இல்லாமல் ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்! வைரல் வீடியோ பாருங்க

Loading...




இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான அர்ஷி கானின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் பிக்பாஸை போல் இந்தி பிக்பாஸும் தற்போது சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட் டாபிக் ஆகிவிடுவதால் அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் அவ்வப்போது வெளியாகி அது பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com