சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? இதோ எளிய வழிமுறைகள்

Loading...

இன்றைய காலகட்டத்தில் சுத்தமான தேன் என்று கூறி கலப்பட தேனை விற்கிறார்கள் நாம் சுத்தமான தேனை கண்டறிவது எப்படி என்று பாப்போம் .

ஒன்று : கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அப்போது அது கலங்காமல் கரையாமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினல் தேனாம் .

இரண்டு : எவ்வளவு நாடகம் தேனை வைத்திருந்தாலும் எறும்பு மொய்க்காதாம் .

மூன்று : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இல மஞ்சள் நிறத்தில் இருக்குமாம் . சிறிது தொட்டு நாக்கில் சுவைத்தாள் தித்திப்பு நீண்ட நேரம் இருக்காது . சுவைத்தபின் நாக்கில் மஞ்சள் சிவப்பு என எந்த நிறமும்  ஓட்டிக்காது . 

நான்கு : ஒரு சிறு துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டு தேனை விட்டால் தேன் பேப்பரில் ஊறி பின்புறம் கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம் .

ஐந்து : நல்ல மணலில் இரண்டு சொட்டு தேனை விடவும் ஓரிரு நிமிடம் கழித்து குனிந்து தேனை வாயால் உதவும் அப்போது தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேன். மணலினுள் இறங்கிவிடுவது போலி  கலப்படம் ஆகும் .
இந்த ஐந்து முறைகளும் சுத்தமான தேனை கண்டறிய உதவும் .

மேலும் ஒரு எளிய முறை 
ஒரிஜினல் தேன் எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டும்மா முன்று நெல்லிக்காய் அறுத்து விதை இல்லாமல் தேனில் போட்டு அரைமணிநேரம் ஊறவைக்கவும் அது ஒரிஜினல் தேன் என்றால் கெட்டியாக இருக்கும் சர்க்கரை என்றால் தண்ணீராக மாறிவிடும் உலகிலேயே அதிக நாட்கள் கெட்டு போகாத இயற்கை உணவு தேன் மட்டுமே


VIDEOS
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com