ஒரு நொடியில் பேருந்து ஓட்டுனரின் கவன குறைவால் உயிரை விட்ட இளைஞர் - சி சி டிவி காட்சி

Loading...


நாமக்கல் மோகனூர் சாலையில் பேருந்து ஓட்டுனரின் கவன குறைவால் உயிரை விட்ட இளைஞர்.போன மாதம் இதே ரோட்டில் ஒரு பெண்மணி காரினால் அடித்து  தூக்கி வீசப்பட்ட காட்சி வைரல் ஆனது . இந்த ரோட்டில் வாரத்திற்கு மூன்று நான்கு விபத்துகள் நடப்பதாக அக்கல் கூறுகின்றனர்
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com