டீச்சருக்கு ஐ லவ் யூ சொன்ன மாணவனின் தந்தை அந்த வீடியோவை எடுத்தது யார் என விளக்கம்

Loading...


ஆசிரியைக்கு ஐ லவ் யு சொல்லும் சிறுவனின் தந்தை பேட்டி அளித்துள்ளார் , அதில் தனது குழந்தையின் வீடியோ வைரல் ஆனதால் டீச்சரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது . அந்த காணொளியை டீச்சர் எடுக்கவில்லை ஏன் மனைவிதான் எடுத்தார் . இந்த மாதிரியெல்லாம் உங்க பயன் சொல்றான் என ஏன் மனைவியிடம் சொல்லி காண்பித்தார் , டீச்சர் மீது எந்த தவறும் இல்லை என குழந்தையின் தந்தை கூறுகிறார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com