இளம் பெண்ணை விசாரணை பெயரில் போலீசார் செய்த காரியம்.! பெண்ணுக்கு நடந்த கொடுமை.!!

Loading...


அமெரிக்காவின் நியார்க் நகரை சேர்ந்தவர் அண்ணா செம்பர்ஸ் . இளம் பெண்ணான இவர் அங்குள்ள உணவகத்தின் அருகே கார் நிறுத்துமிடத்தில் கஞ்சா புகைத்துள்ளார்.
இதனனையடுத்து இவரை காவலர்கள் கைது செய்தனர். அண்ணாவிடம் விசாரணை நடத்துமிடத்தில் கைவிலங்கு போடப்பட்ட நிலையில் இரணடு போலீசார் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதில் ஒரு போலீசார் இவரை கற்பழித்துள்ளார். இது குறித்து அண்ணா காவல் நிலையத்தில் உயர் போலீசார் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
எனவே அந்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த போலீசார் அவரை நாங்கள் கட்டாய பலாத்காரம் செய்யவில்லை. அவர் சம்மதத்தோடுதான் உறவு கொண்டோம் என இருவரும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை அந்த இளம்பெண் மறுத்துள்ளார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com