காசிமேடு கடலில் தண்ணீர் குடித்த கருமேகங்கள் தீயாக பரவும் வீடியோ

Loading...
காசிமேடு கடற்கரையில் கருமேகங்கள் கடலில் இறங்கி தண்ணீர் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் காசிமேடு கடற்பகுதியில் கருமேகங்கள் திரண்டு கடலில் சுழல் மூலம் தண்ணீர் பருகும் காட்சி வெளியாகியுள்ளது. செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com