இந்த பெண்மணி கையில் வைத்துள்ள மாயாஜாலத்தை பாருங்கள்

Loading...


நம் முன்னோர்கள் மற்றும் 30 வருடங்களுக்கு முன் மண் பாண்டத்தில்தான் அதிகம் சமையல் செய்தனர்  ஆரோக்கியமான உணவு உண்டு அதனால் நோய்களும் அதிகம் இல்லாமல் இருந்தது  பின் உலோக பாத்திரங்கள் அதிகமாக வந்தபின் மண்பாண்டத்தில் உணவு சமைப்பது வெகுவாக குறைந்துவிட்டது நோய்களும் அதிகமாகிவிட்டது. இன்றும் கிராமங்களில் சிலர் மண்பானையில் உணவு சமைத்து வருகின்றனர்.

மண்பாண்டம் செய்வது சாதாரண விஷயம் இல்லை அதில் நன்கு கற்று தேர்ந்தவர்களால் மட்டுமே செய்யமுடியும் வெளிநாடுகளில் இதனை கிளே ஆர்ட் என்று சொல்வார்கள் .களிமண்ணை பக்குவப்படுத்தி செய்யவேண்டும். அப்படி ஒரு பெண்மணி தன்  கைவண்ணத்தில் மண்பாண்டம் செய்யும் அழகு பார்க்கவே அருமையாக உள்ளது. அதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள்...
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com