விமான என்ஜின்கள் பொருத்தப்பட்டு 375 மைல் வேகத்தில் சீறிப்பாயும் லாரி

Loading...


Shockwave என்று பெயரிடப் பட்டுள்ள இந்த லாரி தான் உலகத்திலேயே அதி வேகமான லாரியாகும். இந்த லாரி மணிக்கு 375 மைல் வேகத்தில் சீறிப் பாயக் கூடியது.இதன் அதி வேகத்திற்கு காரணம் இவற்றில் T2A Buckeye naval trainer ரக விமானங்களில் பொருத்தப்படும் மூன்று ஜெட் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இந்த லாரிக்கு 36,000 ஹார்ஸ் பவரையும் 19,000 பவுண்ட் டார்க்கையும் கொடுக்கின்றன.அதிவேகமாக செல்லக் கூடியதாக இருந்தாலும் இந்த லாரியை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாது. ஜெட் என்ஜின்கள் வெளியிடும் அதிகப் படியான நெருப்பும் புகையும் தான் இதற்கு காரணம்.
இந்த லாரி அதி வேகத்தில் சீறிப் பாயும் காட்சியை இந்த வீடியோவில் காணலாம்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com