கண் அழகி நடிகை.. பார்த்தவுடன் மயங்கும் ஆண்கள்.. ஒரே இரவில் வாழ்க்கையையே முடித்துக்கொண்ட சோகம்!

Loading...

கண் அழகி நடிகை, ஒரு காலத்தில் இவரது பெயரை கேட்டாலே, மயங்காத ஆண்களே இல்லை. தனது ஈர்க்கும் பார்வையால்  அடிமையான ஆண் மகன்கள் ஏராளம்.
1980களில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின் சில்க் ஸ்மிதா, இவர் பெயர் கேட்டாலே எல்லோரும் குஷியில் ஆடுவர். அப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் கண் பார்வையிலேயே கட்டுப்படுத்தி வைத்தவர்.
சில்க் ஸ்மிதா, ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்த படத்திற்கு கூட்டம் அலைமோதும். ஓடாத படம் கூட சில்க் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்றால் படம் ஓடிவிடும். அப்படி உச்சத்தில், இருந்த நடிகை திடீரென ஒரு நாள் தூக்கில் தொங்கினார்.
இறப்புதற்கு முதல் நாள் இரவு கூட தனது தோழி அனுராதாவை தொடர்பு கொண்டு ஏதோ பேச நினைத்திருக்கிறார். பின்னர், தெலுங்கில் கொடிக்கட்டி பறந்த ஒரு இயக்குநரை தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் என்ன நினைத்தாரோ, என்னவோ இரவோடு இரவாக தூக்கில் தொங்கி தனது வாழ்க்கையையே முடித்துக்கொண்டார்.
வாழ்க்கையை முடித்து கொண்ட அந்த அழகு ராணிக்கு ஈடாக இதுவரை யாரும் வரவில்லை. அவரது இறப்பு சினிமா துறைக்கு பெரிய இழப்பு.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com