சாப்பிட பணம் இல்லை, தொடர்ந்து 17 தோல்விகள், காதலும் போனது, ஆனால் இன்றோ உச்சநட்சத்திரம்!

Loading...
                                                          
இந்த நடிகரின், பேரை கேட்டால் மனதிற்குள் ஒரு மரியாதை. அவ்வளவு எளிமையான மனிதர். இவரை பிக்-பி என்றும் எல்லமாக அழைப்பர்.
யோகியின் மாநிலத்தில், கவிஞருக்கு மகனாக பிறந்த இவர், பின் நாளில் மக்கள் மத்தியில் ஜொலிக்கும் உச்சநட்சத்திரமாக உயர்ந்தார்.
கிராமத்தில் இருந்து வந்த இந்த நடிகருக்கு முதலில் வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக தான் இருந்தது. பின்னர் கிடைத்த வாய்ப்பும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
சினிமாவில், நுழைந்த சில வருடங்கள், மிகவும் கடினம், தொடர்ந்து 17 தோல்விகள், வாய்ப்பு தர யாரும் முன்வரவில்லை. வாழ்க்கையை நடத்துவது மிகவும் கஷ்டமானது. ஆனாலும், விடா முயற்சியுடன் முன்னேறினார்.
இருளில் ஒளி தெரிவது போல, பிரபல இயக்குனர் தனது கதையின் முக்கிய கதாப்பாத்திரத்திற்கு அந்த நடிகரை ஒப்பந்தம் செய்தார். காத்திருந்தது வீண் போகவில்லை. படம் பெரிய ஹிட். தொடர்ந்து 50 ஆண்டுகளில் சினிமா துறையில், இன்றோ ஷாஹென்ஷா, பிக்- பி என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப்படும் பெரிய நடிகர்.
சினிமா துறையின் முக்கிய புள்ளி, இவரது குடும்பத்தினரும் சினிமா துறை பிரபலங்கள் தான். இவரை போன்றே விடா முயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com