எச்சரிக்கை.. பாக்கெட் தண்ணீரை வாங்காதீர்கள்.. புதிய வைரஸ் பரவுகிறது.

Loading...
                                                             
தமிழ்நாட்டில் பாட்டில் தண்ணீரை அதிகமாக விற்பனையாவது பாக்கெட் தண்ணீர். இது பாமரர்களின் தாகத்தை தீர்ப்பது மட்டும் இன்றி குடிமகன்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
இதனால் இது பெட்டி கடை முதல் பார்கள் வரை தாராளமாக கிடைக்கிறது. தற்போது பாக்கெட் தண்ணீரால் புதிய வகை வைரஸ் பரவுகிறது. இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் (பிஙிதி) பிவீரீலீ ஙிஷீஸீமீ திமீஸ்மீக்ஷீ மூலம் வைரஸ் பரவுகிறது. எனவே தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், நிபுணர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com