பிரபல நடிகை கமலா காமேஷ் என்ன ஆனார் தெரியுமா?

Loading...


பிரபல நடிகை கமலா காமேஷ் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகர் கார்த்திக்கின் அம்மாவாக நடித்தவர்.
400 படங்களுக்கு மேல் அம்மாவாக நடித்துள்ள இவர், குடிசை என்ற படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது.
இவரது மகள் தான் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் உமா ரியாஷ். காலப்போக்கில் கமலா காமேஷ்க்கு கண்பார்வை மங்கத்தொடங்கியதால் சினிமாவில் இருந்து விலகிக்கொண்டார்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com