அப்பவே நெனச்சேன் நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறினார்? வைரல் வீடியோ

Loading...
                                                            
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா சிவக்குமாரின் மகன். அவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யா தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக இணையதளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதை சூர்யா தரப்பு மறுத்து வருகிறது. இது குறித்து சூர்யா தரப்பு கூறுகையில்,
சிங்கம் 2′ படப்பிடிப்புக்காக சூர்யா ஆந்திராவில் இருந்த போது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பின் பேரில் கடப்பாவில் உள்ள தர்காவிற்குச் சென்றார்.
அப்போது தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டது, சூர்யா எந்த  மதமும் மாறவில்லை, என சூர்யா தரப்பில்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
வீடியோ இணைப்பு:

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com