ஐந்து ரூபாய்க்காக கட்டுன பொண்டாட்டிய கீழே தள்ளிவிட்ட பாசக்கார கணவன்...!

Loading...
பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பார்கள்... அது எந்தளவிற்கு உண்மை என்பதைஇந்த வீடியோவைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.
அதாவது, குறித்த வீடியோவில், கணவன் மனைவி இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது, கீழே ஒரு ஐந்து ரூபாய் இருப்பதைக் கண்ட கணவர் இருசக்கர வாகனத்தில் இருந்தவாறே அதை எடுக்க முற்பட்டுள்ளார்.
அப்பொழுது, மனைவியை கேழே தள்ளிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகியுள்ளது.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com