பேய் பயத்தில் மிரண்டு ஓடிய ஜனாதிபதி குடும்பம்..! நாடே பயத்தில் தவிக்குது..! அம்மாடியோவ்?

Loading...
                                                       
பிரேசில் நாட்டின் ஜனாதிபதி மிசெல் தெமர் (76), இவா் தனது மனைவி மர்சிலா (33) மற்றும் தனது மகன்மிசெல் சின்கோ (7) ஆகியோருடன் ஆல்வோரட அரண்மனையில் வசித்து வந்தார்.
இந்த வீட்டில் சில நாட்களாக கணவன் மற்றும் மனைவி இருவரும் சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்துள்ளனர். அதாவது இரவில் படுத்தவுடன் உடலில் யாரோ கைவைத்து எழுப்புவது போன்றும்,
பெயரைச்சொல்லி அழைப்பதுப் போன்றும்,  வீட்டின் அறைகளில் உள்ள பொருட்கள் திடீர், திடீரென கிழே விழுவதும் நடந்துள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com