சூரி ஹீரோ, நயன்தாரா ஹீரோயின்…ஆத்தாடி, கேக்கவே தலை சுத்துதே! எப்படி கமிட் ஆனார் நயன் ?! மில்லியன் டாலர் கேள்வி!

Loading...
                                                               
     
என்னாது, சூரி ஹீரோ. நயன்தாரா ஹீரோயினா? ஆமாங்க, ஆமாம். ஒரு அறிமுக இயக்குனர் ஒரு காமெடி ஸ்க்ரிப்டை நயன்தாராகிட்ட சொல்ல, அது அவருக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சாம். அதில் ஹீரோ சூரியாம்.
இப்போ கோலிவுட்டே மயங்கி நின்னு அதிர்ச்சியான விஷயம் இதுதான். உண்மையா? என்று இந்த படத்தை தயாரிக்க போவதாக சொல்லப்பட்ட அந்த தயாரிப்பாளர் இந்த செய்தியை மறுக்கவும் இல்லை.
ஆக, இனிஷியல் ஸ்டேஜில் உள்ள இந்த ப்ராஜக்ட் அதிகாரபூர்வமாக வெளி வர நேர இருக்கு. ஆனாலும் இது சூரிக்கு அதிர்ஷ்டம் தான்.
எந்தவொரு காமெடி நடிகரும் ஹீரோவாகும்போது ஹீரோயினாக முன்னணி ஹீரோயின்கள் அமைவதில்லை. ஏன் சந்தானத்துக்கு நோ சொன்னவங்க எத்தனை பேர்? சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்னவங்க எத்தனையோ பேர்?
ஒரு லேடி சூப்பர் ஸ்டாரை தான் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு ஹீரோயினாகுவது என்றால் என்ன ஒரு லக்?!
Loading...
Share:

1 comment:

  1. ஆத்தாவுக்கு காசுதான் முக்கியம்

    ReplyDelete

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com