நீங்க கேக்குற இளையராஜா பாட்டெல்லாம் இருக்கட்டும்...முதலில் இந்த இளம்ஜோடியின் பாட்டைக் கேளுங்க..!

Loading...

கிராமத்து நாட்டுபுறப் பாடல்கள் என்றாலே இவ்வுலகில் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.
அந்த அளவிற்கு, நாட்டுப்புற பாட்டில், கருத்தும், காதலும், நிறைந்து காணப்படும்.
ஒரு கிராமத்தில், திருவிழா என்றாலே, அதில், நாடகங்களும், பாட்டுக் கச்சேரியும், இடம் பெறுவது வழக்கம்.
ஆனால், தற்போது, நடைபெறும், பாட்டுக் கச்சேரிகளில் கிராமத்துப் பாடல்கள் இடம்பெறுவது இல்லை.
இந்நிலையில், ஒரு கிராமத்து திருவிழாவில், இடம்பெற்ற பாட்டுக் கச்சேரியில் மிகவும் அழகாக ஒரு நாட்டுப் புற பாடலை அரங்கேற்றியுள்ளனர் இந்த இளம் ஜோடிகள்.
நீங்களும், கண்டு ரசியுங்கள்...இளம்ஜோடியின் காதல்பாட்டினை


Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com