ஹோலி பண்டிகை – ஒரே வீடியோவில் இளசுகளை சூடாக்கிய பிரபல நடிகை – வீடியோ உள்ளே

Loading...

ஹோலி பண்டிகையையொட்டி நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மாடலும், நடிகையுமான பூனம் பாண்டேவுக்கு மார்க்கெட் இல்லை. இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிகினி மட்டும் அணிந்து நிற்கும் பூனம் மீது வண்ணப் பொடிகள் தூவப்படும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
பூனமின் ஹோலி ஸ்பெஷல் வீடியோ வெளியாகிய வேகத்தில் சமூக வலைதளங்களில் வைராலகியுள்ளது. இதை பார்த்த பூனம், ரசிகர்களா உங்களுக்கு என் மீது இவ்வளவு பாசமா என்று நெகிழ்ந்துவிட்டார்.
அந்த வீடியோவை நீங்களும் பாருங்க. இது தான் அந்த வீடியோ…

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com