குழந்தை வரம் தருவதாக பெண்களை சீரழித்த சாமியார்... பொதுமக்கள் எடுத்த அதிரடி முடிவு

Loading...


மக்களின் மூடநம்பிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இவை சில ஆசாமிகள் ஏமாற்றி பிழைப்பதற்கு மிகவும் சௌகாரியமாக உள்ளது.
குழந்தை வரம், கடன் தொல்லை தீர, நோய் நொடிகள் அகல என அனைத்திற்கும் சாமியாரிடம் செல்லும் மக்கள் இன்று அதிகரித்து வருகின்றனர்.
இங்கு மத்திய பிரதேசத்தில் போலி சாமியார் ஒருவர் பெண்களை குழந்தை வரம் தருவதாக ஏமாற்றி சீரழித்து வந்துள்ளார். இதனால் தொதித்தெழுந்த மக்கள் சாமியாரின் ஆசிரமத்தை சூறையாடியுள்ளனர்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com