தமிழகத்தில் ஐந்து நாட்கள் கோடை மழை கொட்டும்! வானிலை ஆய்வு மைய தகவல்

Loading...
                                                               
தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ளது. அதன் காரணமாக மாலையில் மேகங்கள் உருவாகி மழை பெய்யும். இதை கோடை மழை என்று அழைக்கிறோம்.
தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை, காற்றின் மேலடுக்கில் ஏற்படும் சுழற்சி எதுவும் உருவாகவில்லை.
கோடையையொட்டி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com