உலக அழிவுக்கான அடையாளங்கள்!! திரைப்படமாக வெளியீடு! பதறவைக்கும் திகில் காணொளி..

Loading...
                                                       


உலக அழிவு குறித்து Geostorm என பெயரிடப்பட்ட ஹொலிவூட் திரைப்படம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
ஹொலிவூட் திரைப்பட இயக்குனர் Dean Devlin மூலம் இத் திரைப்படம் இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Gerard Butler, Katheryn Winnick, Ed Harris, Abbie Cornish எனும் ஹொலிவூட் பிரபல நடிகர், நடிகைகள் இப் படத்தில் நடித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com