ஹோட்டல் அறையில் பிரபல நடிகரிடம் கெஞ்சிய முன்னணி நடிகை – வைரலான வீடியோ காட்சிகள்

Loading...
                                                                             

ஷாருக்கானின் ரயீஸ் படம் மூலம் பாலிவுட் வந்தவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மாஹிரா கான். பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என சர்ச்சை கிளம்பியதால் மாஹிரா நாடு திரும்பினார்.
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாஹிரா கான், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஹோட்டல் அறை வாசலில் மாஹிரா ரன்பிரிடம் இருகை கூப்பி கெஞ்சும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. வீடியோவில் சப்தம் இல்லை.நிகழ்ச்சியில் ரன்பிர் கபூர் மாஹிரா கானிடம் ஏதோ கூறுகிறார். அதை கேட்ட மாஹிரா பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பும் வீடியோவும் வெளியாகியுள்ளது.மாஹிரா ரன்பிர் கபூரை பார்த்த மகிழ்ச்சியில் அப்படி பேசியுள்ளார்.

அவர் அனைவரிடமும் இப்படித் தான் பேசுகிறார் என்று விபரம் தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.ஷாருக்கானின் ரயீஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நினைத்தும் தடையால் வர முடியவில்லை. தடையை மீறி வர நினைத்தேன் என மாஹிரா ரன்பிரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com