தமிழ்நாட்ட சாதாரணமா நினைக்காதீங்க மக்களே.. இந்தியாவில் நாம்தான் கெத்து.. டாப்பு.

Loading...
                                                         

தமிழ்நாட்ட சாதாரணமா நினைக்காதீங்க மக்களே இன்னிக்கு தமிழ்நாடுதான் இந்தியாவுலயே டாப்பு…
அதாவது இருக்குற 29 மாநிலத்துக்கும் சேத்து கஞ்சி ஊத்துற பெரியண்ண நாமா…
இந்தியாவுக்கு வருமானம் அளிக்கும் மாநிலங்களில் இரண்டாவது இடம்.. அதாவது கிட்டத்தட்ட 14லட்சம் கோடி தருகிற மாநிலம்.
ஆனா அதுல மத்திய அரசு எங்களுக்கு எதுவும் செய்யுறதில்ல ..
அப்புறம் காஞ்சு போன காவிரி மாதிரி ரெண்டு மூணு நதிய வச்சே நாங்க அரிசி உற்பத்தில இந்தியாவுலயே ரெண்டாவது இடம்.
அப்புறம்  மொத்த இந்தியாவுடைய தீப்பெட்டி உற்பத்தில 80% தமிழகத்துலதான்.
அதாவது கிட்டத்தட்ட 24 மாநிலத்தோட உற்பத்தி எங்களுடைய ஒரே மாநிலம் செய்கிறது.
மொத்த இந்தியாவின் பட்டாசு உற்பத்தில 90% தமிழகம்தான் உற்பத்தி செய்கிறது.
அதாவது கிட்டத்தட்ட 26 மாநிலத்தோட உற்பத்திய நமது ஒரே மாநிலம் செய்கிறது.
லெதர் சூ கோட் போன்ற தோல் பொருட்கள் உற்பத்தில 70% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

அதாவது 20 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது…
இந்தியாவுடைய மொத்த முட்டை கறிகோழி சப்ளையில நமது மாநிலம் 90%..
அதாவது கிட்டத்தட்ட 27 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது.
ட்ரான்ஸ்போர்ட்ல லாரி பாடி கட்டுறதுல இந்தியாவுடைய உற்பத்தியில் 50%.
அதாவது கிட்டத்தட்ட 15மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது…
ஆப்செட் ப்ரிண்ட்டிங்கல 60% நமது தமிழகத்துலதான் …
அதாவது கிட்டத்தட்ட 20 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது…
டெக்ஸ்டைல்ல நாமதான் 50% அதாவது கிட்டத்தட்ட 15 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது.
ஆயத்த ஆடையில நாமதான் 90% அதாவது 27 மாநிலம் செய்ய வேண்டிய உற்பத்திய நமது ஒரே மாநிலம் நிறைவேற்றுகிறது.
அது மட்டும் அல்லாமல் மஞ்சள் கடலை கரும்புன்னு இந்தியாவுடைய மொத்த உற்பத்தில பாதிய தமிழ்நாட்டில்தான் உற்பத்தி ஆகிறது..
இந்தியாவுலயே அதிகமா சுற்றுலா வருமானம் தர்றதும் தமிழ்நாட்லதான்.
ஒரு வருசத்துல உள்ளநாட்டு சுற்றுலா பயணிகள் 40 கோடி பேரு தமிழகத்துக்கு வருகிறார்கள்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 50 லட்சம்பேரு தமிழகத்துக்கு வருகிறார்கள்..
உலகத்துக்கே  சோறு போடுற திறமை  தமிழனுக்கு இருக்கு.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com