இந்தியாவில் முதல் இடத்தை பிடித்த தமிழகம்..!! எதற்கு தெரியுமா..??

Loading...

இந்தியாவில் அதிக போராட்டம் நடத்தியதில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நம் இந்தியாவில் எந்தவொரு உதவியை பெற வேண்டும் என்றாலும் போராட்டம் நடத்த வேண்டும் என்று கட்டாயம் உள்ளது. அதுவும் சமீப காலமாக இது தீவிரமடைந்துள்ளது.
அப்படி நடத்தபட்ட போராட்டங்களில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. 2015 ம் ஆண்டு முதல் 20,450 போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஆய்வு தகவல் கூறியுள்ளது.
இரண்டாவது இடத்தை குஜராத்தும், மூன்றாவது இடத்தை உத்தரகாண்ட் மாநிலமும் பிடித்துள்ளது.
இப்படி நடத்தப்படும் போராட்டங்களை அரசியல் தலைவர்கள் அதிகம் செய்வதாகவும், இரண்டாவது அரசு அதிகாரிகள் செய்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மூன்றாவதாக மாணவர்களும், பொதுமக்களும் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் நடத்தும் போராட்டம் கல்வி, குடிநீர் பிரச்சனைக்காகவே நடத்தப்படுகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது.
Videos
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com