படப்பிடிப்பின் போது நடிகைகள் செய்யும் வேலை... அவர்களின் நிலை என்னனு தெரியுமா?

Loading...


உலகத்தில் எந்தவொரு வேலையும் சுலபம் என்பது கிடையாது. எல்லா வேலைகளிலும் சிரமத்தையும், கஷ்டத்தையும் சந்திக்கும் சூழ்நிலையில் தான் மனிதர்கள் இருக்கிறார்கள்.
சினிமாத் துறையில் இருப்பவர்கள் மிகவும் வசதியாக இருக்கிறார்கள், அவர்களின் நடிப்பு என்கிற வேலை மிக மிக எளிது என நினைக்கும் மக்கள் அதிகம் என்று தான் கூற வேண்டும்.
ஆனால் அவ்வாறான சினிமாத் துறையிலும் அவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்னைகள் இருக்கிறது என்பதை நாள்தோறும் நாமும் தெரிந்து கொண்டு தான் இருக்கிறோம். அவர்களின் வேலையில் வெளியில் தெரியாமல் இன்னும் எத்தனை இன்னல்களைச் சந்திக்கிறார்களோ யாருக்குத் தெரியும்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com