மாட்டிடாறு தனுஷ் உண்மையை போட்டு உடைத்த மருத்துவர்?

Loading...
                                                           
நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சையின் மூலம் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சமர்பிக்கப்பட்டது.
மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக மருத்துவ அறிக்கை கருதப்படுகிறது. மேலும் விரிவான விசாரணை வரும் 27ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் தனுஷ்க்கு இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com