தாத்தாவை அடித்து பந்தாடிய பேத்திகள்... காரணம் தெரிந்தால் கொந்தளித்திடுவீங்க

Loading...இந்தியாவில் இளம்பெண்கள் சொந்த தாத்தாவை மிருகத்தனமாக அடித்து இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிரவைத்துள்ளது.
ராஜஸ்தானிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில், இளம் பெண்கள் சொந்த தாத்தாவை அடித்து தரதரவென இழுத்துச் செல்கின்றனர்.
அவர் உதவி கேட்டு கதற, யாரும் உதவ வரமாட்டர்கள் என கூறி அவரை அடிக்கின்றனர். இச்சம்பவத்தை பேத்திகள் ஒருவர் வீடியோவாக போனில் பதிவு செய்கிறார்.
குறித்த வீடியோவே தற்போது வெளியாகி அதிரவைத்துள்ளது. நிலத் தகராறு காரணமாக பேத்திகள் தாத்தாவை அடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் Hali Bawri கிராமத்தை சேர்ந்த Bhikharam ji Sahu Bishnoi என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான் பொலிசார் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டு மீட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com