நடு ரோட்டில் உருண்டு பிரண்ட நயன்தாரா…அடப்பாவமே!

Loading...
                                                           
 
நயன்தாராவின் தொழில் பக்தியை சும்மா சொல்லிடமுடியாது. மேடம் இத்தனை சர்ச்சைகள், பிரபுதேவாவுக்காக படவுலகை விட்டு வெளியேறியது என்று எல்லாவற்றையும் தாண்டி இன்றைக்கு நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுகிறார் என்றால் சும்மா இல்லை. அவ்வளவும் அர்ப்பணிப்பு.
அதை எல்லாம் இயக்குனர்களும் சொல்லியுள்ளபோதிலும், இந்த மாதம் வெளிவர இருக்கும் டோரா படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமி இன்னும் சிலாகிக்கிறார்.
” சாயந்திரம் 5 மணிக்கு ஆரம்பிச்ச ஷூட்டிங் விடிகாலை 5 மணி ஆனாலும் மேடம் அப்படியே வொர்க் பண்ணி தருவாங்க. கேரவனில் ரெஸ்டுன்கிற பேச்சே கிடையாது. ஒரு பந்தா கிடையாது. இந்த படத்தில் நடு ரோட்டில விழுந்து பிரளுறமாதிரி ஒரு சீன். சொன்னவுடனே, சுத்தம் பண்ணுங்கன்னு சொல்லுவாருன்னு பார்த்தா, ஷாட்டுக்கு ரெடின்னு வந்துட்டார்.” என்கிறார்.
நயன்தாராவின் வெற்றி ரகசியம் இதுதான். ஸ்க்ரிப்ட் என்ன கேக்குதோ, அதை தருவேன் என்பார்.கதை சொல்லும்போதே இந்த மாதிரி ஒரு கிளாமர் சீன் இருக்குன்னாலும் ஓகே சொல்லிட்டாருன்னா, நடிச்சிடுவார்.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com