தனது படத்தில் நடிக்க வந்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

Loading...
                                                         
 
நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும். ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும். இப்படி நடிகைகளும், இயக்குநர்களும் ஜோடியானவர்கள் பல.
அதில் பலருக்கு தெரிந்தது பாக்யராஜ்-பூர்ணிமா, குஷ்பு-சுந்தர்.சி, அமலா பால்-விஜய், சீதா-பார்த்திபன், தேவயாணி-ராஜகுமரன் போன்றோர் தான். ஆனால் இன்னும் பலர் உள்ளனர். இங்கு அப்படி தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களை தற்போது காணலாம்.
பொன்வண்ணன்-சரண்யா
மணிரத்னம்-சுஹாசினி
பார்த்திபன்-சீதா
ரேவதி-சுரேஷ் மேனன்
பூர்ணிமா-பாக்யராஜ்
தேவயாணி-ராஜகுமரன்
ரோஜா-செல்வமணி
கிருஷ்ண வம்சி-ரம்யா கிருஷ்ணன்
சோனியா அகர்வால்-செல்வராகவன்
சுந்தர்.சி-குஷ்பு
ஹரி-ப்ரீத்தா
அமலா பால்-விஜய்
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com