“என்ன வேண்டும்?” என்று கேட்ட வெய்ட்டர்..? “செக்ஸ் வேண்டும்” என்ற ஹீரோயின்!

Loading...
                                                         
 
பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரியா சென். இவர் பிரபல நடிகை மூன் மூன் சென்னின் மகள். இவர் பிரசாந்தின் குட்லக் படத்திலும் நடித்தவர்.
இவர் மும்பைவாசி. அந்தேரி பகுதிக்கு சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு தன் தோழிகளுடன் வந்து இருக்கிறார். வந்தரிடம் வெய்ட்டர்,’என்ன வேணும் மேடம்?” என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு ரியா,’செக்ஸ் வேணும், தருவீங்களா? ” ன்னு கேட்க, வெய்ட்டர் அதிர்ச்சி அடைய,கூட சென்ற ரியாவின் தோழிகள் அதிர்ச்சியடைய, ஒரே அதிர்ச்சி மயமாகி இருக்கிறது.
எல்லோரும் அதிர்ச்சி அடைந்ததை கண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் ரியா சிரித்து மழுப்பி உள்ளார். இது அவரின் தோழிகள் வழியாக இப்போது கசிந்து வந்துள்ளது.
ரியா சென்னுக்கு தன் அழகின் மேல் ஏகப்பட்ட பெருமை. இப்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றி ஒரு ஷார்ட் பிலிமில் நடிக்கிறார். தன்னை பெண்களே ரசிக்கிறார்கள் என்று பெருமை பண்ணியுள்ளார் ரியா.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com