Loading...
இலவச விசா மூலம் அதிகளவில் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யும் நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
Henley & Partners என்னும் குடியுரிமை மற்றும் திட்டமிடல் நிறுவனம் எந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் ஜேர்மனி 176 நாடுகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 175 நாடுகளுடன் ஸ்வீடன் உள்ளது.
மூன்றாவது இடத்தில் டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் 174 நாடுகளுடன் உள்ளன.
பிரித்தானியா 173 நாடுகளுடன் உள்ளது.
முதல் பத்து இடங்களுக்கான பட்டியல்
ஜெர்மனி,
சுவீடன்,
டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா
ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே,
சிங்கப்பூர், இங்கிலாந்து
அயர்லாந்து, ஜப்பான், நியூசிலாந்து,
கனடா, கிரீஸ், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து
அவுஸ்திரேலியா, தென் கொரியா
ஐஸ்லாந்து,
செ குடியரசு,
ஹங்கேரி, மால்டா
Loading...
0 comments:
Post a Comment