Loading...
திருமணத்திற்கு அழைப்பிதழ் அடித்து உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து, தங்களை வாழ்த்தி செல்லுமாறு அழைப்பது என்பது, தொன்று தொட்டு நடந்து வரும் கலாச்சாரம்.
திருமண அழைப்பிதழ் போன்று, முதலிரவு அழைப்பிதழ் ஒன்று அச்சடித்து, தனது உறவினர்கள், நண்பர்கள் வந்து வாழ்த்தி செல்ல அழைக்கும் அழைப்பிதழ் ஒன்று, வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. என்ன கொடுமை சார் இது? நாடு எங்க போயிகிட்டு இருக்கு?
Loading...
0 comments:
Post a Comment