கோயிலுக்கு வந்த சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி, சிறுமியிடம் செய்த காரியம் இருக்கே..!

Loading...
                                                        
கோயி­லுக்குச் செல்லும் பெண்­களை பூசா­ரியின் ஆண் உறுப்பை தொட்டு வணங்கச் செய்­துள்­ள­தாக அவரால் பாலியலுக்கு ஆளாகி கர்ப்­ப­மானதாகக் கூறப்படும் பெண்­ணொ­ருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
உத்­த­ரப்­பி­ர­தே­சத்தில்  45 வய­தான கோவில்  பூசா­ரியால் 15 வயது சிறுமி  நிறை­மாத  கர்ப்­ப­மா­கி­யுள்ளார்.சிறுமி கர்ப்­ப­மா­னதால் அவரை  அந்த  கிரா­மத்தில் உள்ள உற­வுக்­கார பையனுக்கு திரு­மணம் செய்து வைக்க உற­வி­னர்கள் முயற்சித்­துள்­ளனர். இந்த  தகவல் போலீசாருக்கு தெரி­ய­வந்தது.
இத­னை­ய­டுத்து விரைந்து சென்ற போலீசார் விசா­ரணை நடத்­தி­யதில் சிறுமி கர்ப்­பமா­கி­யுள்­ள­தை அறிந்­துள்­ளனர்.
அப்போது சிறு­மி­யிடம் நட­த்தப்­பட்ட விசா­ர­ணையில், இந்த பகு­தி­யி­லுள்ள சிவன் கோவில் ஒன்றின் பூசாரி கோவி­லுக்கு வரும் பெண்­க­ளையும் சிறு­மி­க­ளையும் பக்தி வசப்­ப­டுத்­து­வது போல் நடித்து அவர்­களைப் தனது காமத்திற்கு இறையாக்கியுள்ளார்.
சிவனின் லிங்கம் எனத் தெரி­வித்து தனது ஆண் உறுப்பை தொட்டு பெண்­களை வணங்கச் செய்தும் சிவனால் ஆசீர்­வ­திக்­கப்­ப­டு­கின்­றீர்கள் என கூறி அவர்­களின் அறி­யா­மையை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி பாலியல் அனுபவித்து வந்துள்ளார். பூசா­ரியால் கர்ப்­ப­மாகும் பெண்­களை அந்த  குடும்­பத்­தினர் வேறு ஆண்­க­ளுக்கு திரு­மணம் முடித்துக் கொடுத்­துள்­ளதும் தெரியவந்தது.
சாமியாரால் கர்ப்பமான சிறுமிக்கு தொடர்ந்து காய்ச்­சலால் அடித்துள்ளது. சிறுமி எதையோ பார்த்து பயந்து இருப்பாள் என்று நம்பி பெற்றோர்,  அந்த  சிறுமியைப் பூசா­ரி­யிடம் அழைத்து சென்றனா்.
பூசாரி சிவனின் லிங்க தீர்த்தம் எனத் தெரி­வித்து தனது விந்து அணுக்களை குடிக்க சுவைக்க வைத்துள்ளார். அதன்­பின்னர் சிறு­மியை பாலியலுக்கு உட்படுத்தி தனது காம கலியாட்டத்தை நடத்தியதாக சிறுமி தனது வாக்குமூலத் தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுமை, கொடுமை என்று பெண்கள் கோயிலுக்கு சென்றால் அங்கேயும் இப்படியா. என்ன கொடுமை சார் இது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com