தமிழகத்தில் பரவலாக மழை.. சீமை கருவேல மரங்களை அகற்றியதே காரணம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..

Loading...
                                                            
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வறண்ட வானிலையே நிலவியது. கோடை காலத்திற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது.  இதனால் தமிழக மக்கள் வெயில் கொடுமையால் பரிதவித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் முழுக்கவே பரவலாக மழை பெய்து வருகிது. இதனால் குளிர்ச்சியாக வானிலை நிலவி வருகிறது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதற்கு காரணம் தமிழகம் முழுக்கவே பெரும்பாலான இடங்களில் வளர்ந்து நின்றிருந்த சீமை கருவேல மரங்களை அகற்றியதே காரணம். இன்னும் தமிழகத்தின் நிறைய இடங்களில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
அந்த மரங்களும் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. அந்தமரங்கள் அகற்றப்பட்டால் தமிழகத்தில் அதிக மழை பெய்து வறட்சி நிலை மாறும் என்று கூறப்படுகிறது.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com