காரை லாட்ஜாக மாற்றிய இளம்ஜோடிகள்...கொந்தளித்த டிரைவர்

Loading...


குறைந்த கட்டணம், துரித பயணம் உள்ளிட்ட வசதிகளால், சென்னையில், கால் டாக்ஸிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்த நிறுவனமான ஓலா கால் டாக்ஸி அதன் டிரைவர்களுக்கு சரியான முறையில் பணம் வழங்குவதில்லை என டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது, கொதித்தெழுந்து பேசிய ஒரு டிரைவர் தனது காரில் ஒரு இளம் ஜோடி ஏறியதாகவும், அவர்கள் காரில் வைத்தே தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com