பெங்களூருவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் ஐ.டி.நிறுவனம்! நிறுவனத்திற்குள் தோட்டம்!

Loading...


விவசாய நிலங்களை ஐ.டி. நிறுவனங்களாக மாற்றிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் உச்சத்தை தொட்ட நிலையில், பெங்களூரு தோம்லூர் பகுதியில் செயல்படும் Sasken Technologies நிறுவனம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது.

நிறுவனத்தை சுற்றி இருந்த 4 ஏக்கர் தரிசு நிலத்தை பயன்படுத்தியுள்ளனர். இயற்கை முறையில் முட்டைக்கோஸ், கீரை, மக்காச்சோளம், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பாகற்காய், வெண்டக்காய், பீன்ஸ், கொத்தமல்லி, தக்காளி ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.
 கடந்த 3 மாதத்திற்கு முன் இந்த முயற்சி தொடங்கிய நிலையில், தற்போது அமோக விளைச்சல் கிடைத்து, ஐ.டி. நிறுவனத்திற்குள் காய்கறி கடை அமைக்கப்பட்டு, ஊழியர்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com