லீலைகள் வெளிவருமா? பதட்டத்தில் பிரபல நடிகை இது சுசி லீக்ஸ் இல்லை, வேற!

Loading...
                                                        


பிரபல கொலு கொலு நடிகை  இப்போது கையில் தமிழில் படமே இல்லை. ஒரு மலையாள படம், ஒரு தெலுகு படம் தான் வைத்துள்ளார். இப்போது கொடிவீரன் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க கேட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில்,ஏன் வாய்ப்பே வருவதில்லை? நமக்கோ வயசு 25 தான் ஆகிறது. நம்மை விட வயதான ஹீரோயின்ஸ் கை நிறைய படங்களாய் வைத்திருக்கும்போது, நமக்கு மட்டும் ஏன் என்ற ஆழ்ந்த சிந்தனையில், ஆராய்ச்சியில் இருந்தவருக்கு காரணம் மேனேஜர் ஆடிய டபுள் கேம் என்று தெரிந்ததாம். அதனால், கோபமாகி வேலையே விட்டு விரட்டினார் பிரபல நடிகை .

அவர் இப்போது சின்னசின்னதா பிரபல நடிகை  விளையாண்ட விளையாட்டெல்லாம் லீக் செய்கிறாராம். என்ன பண்ணுவது என்று ஒரே பதட்டத்தில் இருக்கிறாராம் நடிகை.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com