ஸ்பெஷல் கவரேஜ்: “ஷாட் கூட காப்பி அடிச்சி, முதல் படம் பவர் பாண்டி” நீங்களே வீடியோ பாருங்க தனுஷ்… இப்படி பண்ணலாமா?

Loading...
                                                              
தனுஷ் இயக்குனராக பவர் பாண்டியை தன் முதல் படமாக இயக்கியுள்ளார். அதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
அதில் ராஜ்கிரண் சிங்கிள் ஆக இருக்கிறார். ரேவதி சிங்கிள் ஆக இருக்கிறார். ராஜ்கிரணின் மகன் பிரசன்னா. இரு பேர குழந்தைகள். ரேவதிக்கு ஒரு பெண். இருவருக்கும் லவ். பிரசன்னா ஒரு ஷாட்டில் உங்களால் அவமானமாக இருக்கு என்கிறார்.
இந்த ட்ரைலரில் இருக்கும் சீன்கள் 2005 ல் வெளியான இந்தி படமான பியார் மெய்ன் ட்விஸ்ட் படத்தினை ஒத்து உள்ளது.
ரிஷி கபூர் , டிம்பிள் கபாடியா நடித்த இந்த படத்தில் இருவரும் ரிட்டயர்ட் பீப்பிள். இருவரும் பிள்ளைகளுக்காகவே வாழ்வார்கள். நிறைய முறை சந்தித்து, லவ் பண்ண ஆரம்பிப்பார்கள்.
ரிஷி இளமையாக உணர்வார். பைக் ஓட்ட ஆரம்பிப்பார். இங்கே டிடி போல, அங்கே டிம்பிளின் வயதான தோழி ஒருவர் அவருக்கு அறிவுரை சொல்லுவார்.
ஆனால், பிரசன்னா போலவே அங்கே ஒரு மகன். அவருக்கு பிடிக்காது.பவர் பாண்டியில் பிரசன்னா சொல்லுவது போலவே,  அவரும் அவமானமாக இருக்குன்னு பீல் பண்ணுவார்.
முழு படமே லிங்க் இருக்கு…பாருங்க.
தனுஷ் இதில் கொஞ்சம் பிளாஷ்பேக் -தான் வருவது மாதிரி சீன்ஸ் வச்சிருக்கார். அடுத்து ஸ்டென்ட் மேனாக ராஜ் கிரண் இருக்கிறார்.இது தான் டிப்ரெண்ட்ஸா இருக்கணும்.
ஆனாலும், இதை எதிர்பார்க்கவில்லை.
Loading...
Share:

0 comments:

Post a Comment

Copyright © Viral News | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com